football யாருக்குக் கோப்பை? அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நமது நிருபர் ஜூலை 7, 2019 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 8-வது சீசன் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரமான லயானில் நடை பெற்று வருகிறது.